அமித் கேட்ட கேள்வி, வாட்டர் மெலன் ஸ்டார் கொடுத்த ரியாக்ஷன், வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
மூன்றாவது ப்ரோமோவில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் ஹவுஸ் மேட்ஸ் இடம் கேள்வி கேட்க தற்போது அமித் வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் வினோத்திடம் கேள்வி கேட்கிறார்.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் ஹவுஸ் மேட்ஸ் இடம் கேள்வி கேட்க தற்போது அமித் வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் வினோத்திடம் கேள்வி கேட்கிறார்.
கனி இடம் உங்கள பாக்கும்போது அரசியல்வாதியை பாக்குற மாதிரி இருக்கு என்று சொல்லுகிறார். பிறகு வாட்டர் மெலன் ஸ்டார் இடம் உங்களுக்கு தகுதி இல்லை என்று சொல்லும்போது நீங்க அவர்கிட்ட நேருக்கு நேர் மோதணும் அதை விட்டுட்டு உட்கார்ந்து கை தட்டுக்கிட்டு பாட்டு போட்டுட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.
cinemaeditor