டைட்டான உடையில் கலக்கல் போட்டோஸ்.. நடிகை கேப்ரியல்லாவின் க்ளிக்ஸ்! 

கேப்ரியல்லா, ஒளிப்பதிவாளர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். சமீபத்தில், கர்ப்பம் தொடர்பான அறிவிப்பையும், நடிப்பிலிருந்து ஓய்வு எடுக்கும் முடிவையும் அவர் பகிர்ந்திருந்தார்.

Dec 29, 2025 - 06:14
0 88
டைட்டான உடையில் கலக்கல் போட்டோஸ்.. நடிகை கேப்ரியல்லாவின் க்ளிக்ஸ்! 

சன் டிவியில் ஒளிபரப்பான ‘சுந்தரி’ சீரியலின் முகமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் கேப்ரியல்லா செல்லஸ்.

2021இல் தொடங்கி சமீபத்தில் நிறைவுற்ற இந்தத் தொடர், அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருந்தாலும், ‘சுந்தரி’ தான் அவருக்கு பரவலான புகழைத் தேடித் தந்தது.

தற்போது தாயாகிய கேப்ரியல்லா, ஒளிப்பதிவாளர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். சமீபத்தில், கர்ப்பம் தொடர்பான அறிவிப்பையும், நடிப்பிலிருந்து ஓய்வு எடுக்கும் முடிவையும் அவர் பகிர்ந்திருந்தார்.

இப்போது, மீண்டும் போட்டோஷூட்களுக்குத் திரும்பியிருக்கும் கேப்ரியல்லா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கருப்பு நிற டீ-ஷர்ட்டில் எளிமையான கேசுவல் லுக்கில் போஸ் கொடுத்த அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தீயாகப் பரவி, ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Wow Wow 1
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User