நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இப்படத்தின் இயக்குநர் பிரவீன் S விஜய் இருவருக்கும் நேற்று ஒரே நாளில் பிறந்த நாள் என்பதால் படக்குழுவினருடன் இருவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த Dude திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் பாதி நன்றாக உள்ளது என்றும், இரண்டாம் பாதி சொதப்பல் என்றும் கூறுகின்றனர்.
மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்த மனிஷா ஜஸ்னானி, 'இருக்கு ஆனா இல்ல, வீர சிவாஜி, போங்கு' உள்ளிட்ட சில படங்களிலும், சில வெப் தொடர்களிலும் நடித்தார்.
அஜித் தொடர்ந்து கார் ரேஸிங்கில் கலந்து கொண்டு வருவதால் அறிவிப்பு தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. இந்நிலையில் தீபாவளி தினத்தன்று அந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.