தமிழ் சினிமா செய்திகள்

திரையில் கவர்ச்சி, வெளியே வலி...! அரிய நோயுடன் போராடும் பிரபல நடிகை

திரையில் கவர்ச்சி, வெளியே வலி...! அரிய நோயுடன் போராடும் பிரபல நடிகை

பாலிவுட்டின் நடிகை பூமி பட்னேகர் தனது கவர்ச்சியான நடிப்பு மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களால் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். தற்போது திரைப்படங்களுடன் சேர்ந்து வெப் தொடர்களிலும் பிரபலமாக நடித்து வருகிறார்.

அந்த ஹீரோவை ரொம்ப பிடிக்கும்... அவரோடு நடிக்க ஆசை... நடிகை ருக்மிணி வசந்த்

அந்த ஹீரோவை ரொம்ப பிடிக்கும்... அவரோடு நடிக்க ஆசை... நடிகை ருக்மிணி வசந்த்

ருக்மிணி வசந்த் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு இமேஜை உருவாக்கிக் கொண்டுள்ளார். கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், ரக்‌ஷித் ஷெட்டியுடன் இணைந்து சப்த சாகரலு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை மற்றும் இயக்குநர்

ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை மற்றும் இயக்குநர்

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இப்படத்தின் இயக்குநர் பிரவீன் S விஜய் இருவருக்கும் நேற்று ஒரே நாளில் பிறந்த நாள் என்பதால் படக்குழுவினருடன் இருவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.

உலகளவில் Dude படம் முதல் நாள் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

உலகளவில் Dude படம் முதல் நாள் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த Dude திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் பாதி நன்றாக உள்ளது என்றும், இரண்டாம் பாதி சொதப்பல் என்றும் கூறுகின்றனர்.

மனிஷாவுக்கு கை கொடுக்குமா சஸ்பென்ஸ், திரில்லரான 'மெஸன்ஜர்'

மனிஷாவுக்கு கை கொடுக்குமா சஸ்பென்ஸ், திரில்லரான 'மெஸன்ஜர்'

மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்த மனிஷா ஜஸ்னானி, 'இருக்கு ஆனா இல்ல, வீர சிவாஜி, போங்கு' உள்ளிட்ட சில படங்களிலும், சில வெப் தொடர்களிலும் நடித்தார். 

தீபாவளிக்கு வெளியாகவுள்ள அஜித் 64  படத்தில் அறிவிப்பு?

தீபாவளிக்கு வெளியாகவுள்ள அஜித் 64  படத்தில் அறிவிப்பு?

அஜித் தொடர்ந்து கார் ரேஸிங்கில் கலந்து கொண்டு வருவதால் அறிவிப்பு தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. இந்நிலையில் தீபாவளி தினத்தன்று அந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.