cinemaeditor Dec 28, 2025
cinemaeditor Dec 19, 2025
cinemaeditor Oct 18, 2025
cinemaeditor Feb 9, 2026
cinemaeditor Jan 1, 2026
cinemaeditor Dec 29, 2025
cinemaeditor Nov 2, 2025
ருக்மிணி வசந்த் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு இமேஜை உருவாக்கிக் கொண்டுள்ளார். கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், ரக்ஷித் ஷெட்டியுடன் இணைந்து சப்த சாகரலு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.