பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை! பார்வையாளர்கள் கோரிக்கை: டபுள் எவிக்ஷன் செய்யுங்கள்!

பிக் பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை! பார்வையாளர்கள் கோரிக்கை: டபுள் எவிக்ஷன் செய்யுங்கள்!

சமீப காலமாக இந்த இருவரும் பிக் பாஸ் வீட்டில் அநாகரிகமாகவும், “அடல்ட் கன்டன்ட்” கொடுப்பதாகவும் பார்வையாளர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.