விமர்சனத்திற்கு பாரதி கண்ணம்மா பரீனா கொடுத்த பதில்

3 years ago 352

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. 

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் முதலில் வயித்த காமிக்கிறதை நிறுத்துங்க, கண்ணு வெச்சுடுவாங்க என கூறியுள்ளார். 

இதற்கு பரீனா நம்மைச் சுற்றி நல்லவர்கள் பார்வை நிறைய இருக்கு அதனால் எதுவும் ஆகாது என கூறியுள்ளார்.