ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் ராஷ்மிகா... எந்த படம் தெரியுமா?

2 weeks ago 80

நடிகை ராஷ்மிகா தற்போது ஒரு பாடலுக்கு கிளாமராக ஆட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் உடன் ஜூனியர் என்டிஆர் கூட்டணி சேர்ந்து இருக்கும் டிராகன் படத்தில் தான் ஒரு பாடலுக்கு ஆட ராஷ்மிகா ஆட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.