விஜய் நடிப்பதை வேடிக்கை பார்த்த சூர்யா..! பலரும் பார்த்திராத புகைப்படம்

4 years ago 215

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள். இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் சூர்யா நடிப்பில் பிரபல OTT தலத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று பெரிய வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து நேருக்கு நேர் மற்றும் ப்ரெண்ட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தனர்.

மேலும் தற்போது கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ப்ரெண்ட்ஸ் திரைப்படத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது.