மோதிக்கொள்ளும் சிம்பு, தனுஷ் படங்கள்... வெளியான அதிரடி தகவல்

3 years ago 354

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் சிம்பு மற்றும் தனுஷ். 

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படமான அத்ராங்கி ரே என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படம் வரும் 24ஆம் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது.

அதைப்போல் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி சோனி லைவ் வீடியோவில் வெளியாகிறது. 

இந்த இரண்டு படங்களும் மோதிக்கொள்ள உள்ள நிலையில் இரண்டு படங்களில் ஜெயிக்க போவது எது என பொறுத்திருந்து பார்க்கலாம்.