மார்டன் உடையில்போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் சம்யுக்தா

3 years ago 185

பிக் பாஸ் சீசன் 4 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் மாடல் சம்யுக்தா. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாகியுள்ளார்.

விஜய் சேதுபதி நடித்து வரும் படத்திலும் மற்றும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சம்யுக்தா கமிட்டாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் சம்யுக்தா.

அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.