பிக் பாஸ் லாஸ்லியாவுடன் குக் வித் கோமாளி பிரபலம் நடித்த படம்

4 years ago 216

பிக் பாஸ் சீசன் 3ன் மூலம் நட்சத்திரமாக தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

இவர் நடிப்பில் தற்போது 3 திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒரு திரைப்படத்தில் பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் ஆரியுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பிக் பாஸ் ஒளிபரப்பாகி வரும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் அனைவரையும் கவர்ந்த போட்டியாளராக விளங்கி வருபவர் அஷ்வின்.

இந்நிலையில் குக் வித் கோமாளி அஷ்வினுடன் இணைந்து ஆச்சி சோப் விளம்பரம் படத்தில் பிக் பாஸ் லாஸ்லியா நடித்துள்ளார்.