நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அலறவிட்ட நடிகை

3 years ago 472

கவர்ச்சி காட்டுவதிலும் எல்லை மீறாமல் அளவுடன் காட்டிவரும் கேத்ரின் தெரசா கடைசியாக விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார்.


அதன் பிறகு தமிழில் நடிப்பது குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. தற்போது மூன்று தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் கேத்ரின் தெரசா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்தநிலையில் நடிகை கேத்ரின் தெரசா நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.