நடிகை த்ரிஷாவுடன் இரவு பார்ட்டியில் நடிகர் தனுஷ்.. ஷாக்கான ரசிகர்கள்

4 years ago 285

நடிகர் தனுஷ் தனது நெருங்கி திரையுலக வட்டாரங்களுடன் அவ்வப்போது பார்ட்டியில் கலந்து கொள்வதை பார்த்திருப்போம்.

இந்நிலையில் தனது சக நடிகை த்ரிஷாவுடன் இரவு பார்ட்டியில் நடிகர் தனுஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.