திருப்பாச்சியில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது? ஷாக்கான ரசிகர்கள்!

4 years ago 332

பேரரசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் திருப்பாச்சி. அண்ணன்-தங்கை பாசத்தை பற்றி பேசும் இப்படத்தில் தளபதிக்கு தங்கையாக நடித்தவர் மல்லிகா.

சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து நிறைய படங்கள் நடித்தார்.

தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மலையாள சினிமா பக்கமே சென்றார், இப்போது அங்கேயும் அவருக்கு மார்க்கெட் இல்லை. 44 வயதில் மல்லிகா மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.