தியேட்டருக்கு திடீர் விசிட் அடித்த மாளவிகா மோகனன்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

4 years ago 225

'மாஸ்டர்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் வேற லெவலில் உள்ளது என ரசிகர்கள் தங்களது கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். 

இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் மற்றும் படக்குழுவை சேர்ந்தவர்கள் திரையரங்கிற்கு திடீர் விசிட் அடித்து ரசிகர்களுக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.