ஜெயம்ரவி மனைவியிடம் போதையில் சண்டை போட்ட தனுஷ்... அதிர்ச்சி புகைப்படம!

3 years ago 2153
செய்திக்கு கிரிக்கெட் செய்திக்கு செயலிக்கு

தமிழ் சினிமா வட்டாரம் மட்டுமல்லாமல் எல்லா சினிமா வட்டாரங்களிலும் சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது. 

தற்போது நடிகர் தனுஷ், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியுடன் குடிபோதையில் சண்டை விடுவது போன்று இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீ போல் பரவி வருவதோடு, ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் தனுஷ், த்ரிஷா, ஜெயம் ரவி, ஜெயம் ரவியின் மனைவி மற்றும் ஒரு இளைஞர் ஆகியோருடன் மதுபாட்டில்கள் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் லீக்காகி, வைரலாகி வருகிறது. 


அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தில் நடிகர் தனுஷ்  கையை முறுக்கிக் கொண்டு ஜெயம்ரவியின் மனைவியுடன்  சண்டைக்கு செல்வதுபோல் நிற்கிறார். மேலும் ஜெயம் ரவியோ அந்த இடத்தை விட்டு எழுந்து செல்வது போல் இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இது ஏதாவது படத்தோட காட்சியா? இல்ல நிஜமாக நடந்த சம்பவமா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.


மேலும் செய்திகளைப் படிக்க
பேஸ்புக்கில் செய்திகளை உடனுக்குடன் படிக்க