ஜாங்கிரி மதுமிதா வெளியிட்டுள்ள புகைப்படம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்

4 years ago 319

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடிகர் சந்தானம் ஜோடியாக நடித்தவர் தான் மதுமிதா. இந்த படத்தின் மூலம் இவர் ‘ஜாங்கிரி’ மதுமிதா என்று அழைக்கப்படுகிறார். 


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‛டிக்கிலோனா’ படத்தில் அவர் நடித்து வருகிறார். 


தற்போது ஜீன்ஸ், சர்ட் என மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை மதுமிதா.