சூர்யாவுடன் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா

3 years ago 711

தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் இவர் தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

திரையுலகில் அடியெடுத்து வைத்து 43 வருடங்கள் ஆகிவிட்டது ராதிகா சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடி இருந்தார். நிலைத்திட தற்போது சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யாவுடன் மேக்கப் இல்லாமல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.