சிட்டிசன்நடிகை வசுந்தரா தாஸா இது?- திருமணத்திற்கு பின் எப்படி உள்ளார் பாருங்க

4 years ago 524

 தமிழில் 2000ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ஹேராம். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் வசுந்தரா தாஸ். 

பின் சிட்டிசன் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்க தொடர்ந்து நடித்து வந்தார்.

அங்கேயும் பட வாய்ப்புகள் குறைய டிரம்ஸ் கலைஞர் ரோபர்ட் நரேன் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு அவர் தனது கணவர், மகனுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியானது. அதைப்பார்த்த ரசிகர்கள் சிட்டிசன் படத்தில் நடித்த வசுந்தராவா இது என உடல் எடை போட்ட நடிகையின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.