குழந்தை பிறந்த பிறகு கொஞ்சமும் குறையாத அழகு.. ரசிகர்களை கவரும் சுஜா வருணி

4 years ago 388

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுஜா வருணி. பிக்பாஸ் நிகழ்ச்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். 

சில வருடங்களுக்கு முன் இவர் எம்ஜிஆர் பேரனான சிவகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் தற்போது நடிகை சுஜா வருணி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சில போட்டோக்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்த பிறகும் உங்களது அழகு குறையவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.