காட்டுக்குள் கேக் வெட்டிய சாக்ஷி அகர்வால்...வைரலாகும் புகைப்படம்

3 years ago 229

பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி அகர்வாலின்மாஸ் பிறந்த நாள் கொண்டாட்டம் கேரளா மாநிலம் குடுங்காட்டுபாறா அடர்ந்த வனப் பகுதியில் நடந்தது.

Good hope பிக்சர்ஸ் சார்பாக கோகுல கிருஷ்ணன் கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும்தமிழ் த்ரில்லர் திரைப்படம் தி நைட்.

இத்திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ரங்கா புவனேஷ்வர். திரைப்படத்தின் ஒளிப்பதிவை ரமேஷ் குணசேகரன் கவனிக்க சியான்‌ ஶ்ரீகாந் எடிட்டிங் செய்கிறார்.

அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார். நாயகனாகவிது நடிக்க நாயகியாக பிக்பாஸ் புகழ்சாக்க்ஷிஅவகர்வால் நடிக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் மதுமிதாநடிக்கிறார்.