கனடாவில் உள்ள நடிகர் விஜய் மகன் மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலகிறது

3 years ago 780

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்கள்.

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகள் இருவரும் இணைந்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது, சஞ்சய் படித்து வரும் கல்லூரியில் நடத்தப்பட்ட பட்டப்படிப்பு விழா என்று தெரியவந்துள்ளது.