கண்ணை கவரும் சாக்ஷி அகர்வால்... கொண்டாடும் ரசிகர்கள்

4 years ago 320

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தி நைட் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார் .

வழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் வெளியிடும் சாக்ஷி அகர்வால் தற்போது ஷார்ட் உடையில் கவர்ச்சிகரமான போஸ் கொடுத்து அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.