பிக் பாஸ் ஷெரின் தினம் தினம் சேலை, ஜீன்ஸ், மாடல் உடை என வித்தியாசமான பல உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட றோஸ் நிற உடையில் சில கவர்ச்சி புகைபடங்களை வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்து, தற்போது கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்து சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படங்களை பார்த்த பலரும் பிக் பாஸ் ஷெரினா இது என ஆச்சரியதுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.