ஹீரோவை விட ஹீரோவின் அம்மாவுக்கு வயசு குறைவு... வைரலாகும் சீரியல் குறித்த தகவல்

3 years ago 483

பிரபலமான சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் விஜே தீபக். அவருக்கு ஜோடியாக நட்சத்திரா நடிக்கிறார். 

மேலும் இந்த சீரியலில் தீபக்கின் அம்மாவாக நடித்து வருபவர் மீரா கிருஷ்ணன். தற்போது இவரை பற்றிய தகவல் ஒன்று தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது ஹீரோவாக நடித்து வரும் தீபத்திற்கு தற்போது 41 வயதாகிறது. ஆனால் அவருக்கு அம்மாவாக நடித்து வரும் மீரா கிருஷ்ணனுக்கு தற்போது வயது முப்பத்தி ஆறு தான் என தெரிய வந்துள்ளது.