அந்த நடிகருடன் மேக்கப் இல்லாமல் லேடி சூப்பர் ஸ்டார்! வைரலாகும் புகைப்படம்

4 years ago 468

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக பரிமானம் எடுத்த நடிகைகளில் ஒருவர் நடிகை நயன் தாரா. அதிலும் குறுகிய காலகட்டத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் நடிப்பால் ஈர்த்தவர்.

இந்நிலையில், நயன் தாரா தன்னுடைய முதல் படத்தில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் நயன்தாரா மேக்கப் இல்லாமல் இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.